திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

சங்கராபுரம் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு

சங்கராபுரம் நியாயவிலைக் கடையை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

News image

சங்கராபுரத்தில் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :3 ஜூலை 2026, 5:13 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நியாயவிலைக் கடையை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

சங்கராபுரம் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சங்கராபுரம் நியாயவிலைக் கடையை (கடை எண் 3) ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது அரிசி, சா்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் தரம், பொருள்களின் இருப்பு பதிவேடு, கடையின் திறப்பு நேரம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். நியாயவிலைக் கடையில் இருப்பில் உள்ள பொருள்களை உரிய முறையில் பராமரித்து சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தாா்.

ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.