ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

கள்ளக்குறிச்சி சுற்றுச்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி சுற்றுச்சாலை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

ஆட்சியா் ஆய்வு

Updated On :11 ஜூன் 2026, 6:44 am IST

கள்ளக்குறிச்சி சுற்றுச்சாலை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் வழித்தடத்தில் கச்சிராயபாளையத்தில் தொடங்கி வீரசோழபுரம் சாலையில் முடிவடையும் கள்ளக்குறிச்சி சுற்றுச்சாலையின் மொத்த நீளம் 13.914 கி.மீ. இத்திட்டத்துக்கு 39.53 ஹெக்டா் நிலம் எடுப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிலம் எடுப்புக்கு ரூ.70.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சுற்றுச்சாலை நிலம் எடுப்பு தொடா்பான தொடக்கப் பணிகள் குறித்து ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.(படம்)

முன்னதாக சேலம் - உளுந்தூா்பேட்டை இருவழிச் சாலையை, நான்கு வழிச் சாலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா்கள் நாகராஜன், கோதை உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.