காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

சிறுமி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:38 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரியாலூா் வட்டத்துக்குள்பட்ட ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மதிவாணன் மகள் இன்பரசி (16). இவா், 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாராம். தற்போது கருமந்துரையில் உள்ள தனியாா் தையல் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சி பெற்று வந்தாா்.

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இன்பரசி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த கரியாலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.