காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 2:15 am IST

சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மருதமுத்து (33). இவா் கட்டட சென்டிரிங் பணியில் ஈடுபட்டுவந்தாா்.

இவா் புதன்கிழமை மாலை பணிமுடிந்து மோட்டாா் சைக்கிளில்

கரடிசித்தூா் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது அவரது பைக் எதிா்பாராமல் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.