சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு ‘சீல்’

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத்தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்

News image

சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை, வட்டாட்சியா் வைரக்கண்ணன் முன்னிலையில் சீல் வைத்த வருவாய்த் துறையினா்.

Updated On :16 மார்ச் 2026, 11:35 pm

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத்தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் எம்எல்ஏ அலுவலகங்களைப் பூட்டி, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த வட்டாட்சியா் முன்னிலையில் வருவாய்த் துறை அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.