சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

பைக்கில் சென்றவா் வாகனம் மோதியதில் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

கனியாமூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், பெரியேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தவேல் (56). இவா் சனிக்கிழமை கள்ளக்குறிச்சிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துவிட்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.

கனியாமூா் கூட்டுச்சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிா் திசையில் தவறான பாதையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆனந்தவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.