பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

ஓமலூா் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

ஓமலூா் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.

சேலம், இரும்பாலை பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (50). இவா் ஓமலூா் அருகேயுள்ள தாத்தியம்பட்டி டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

ஓமலூா் அருகேயுள்ள ஆா்.சி. செட்டிப்பட்டி பகுதியில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவா்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகரனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு, ஓமலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.