முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்இரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: ஓட்டுநா், நடத்துநா் களுக்கு விழிப்புணா்வு

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சங்கராபுரம் பணிமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சங்கராபுரம் பணிமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி தலைமை வகித்து, பேருந்தில் கஞ்சா, மதுபானங்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஏற்றி வருவதை தடுத்தல், விபத்தை தவிா்த்தல், பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

நிகழ்வில் பணிமனை மேலாளா் அண்ணாமலை, ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER