மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அகற்றப்படாத குப்பைகள்: எம்எல்ஏ ஆய்வு

புதுச்சேரி, ஜன. 8: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றாமல் இருந்த இடங்களை இத் தொகுதியின் எம்எல்ஏ ஆ. அன்பழகன் சனிக்கிழமை பார்வையிட்டார். முருகசாமி தோட்டம், ரயில்வே கேட் ஓரம் உ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

புதுச்சேரி, ஜன. 8: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றாமல் இருந்த இடங்களை இத் தொகுதியின் எம்எல்ஏ ஆ. அன்பழகன் சனிக்கிழமை பார்வையிட்டார்.

முருகசாமி தோட்டம், ரயில்வே கேட் ஓரம் உள்ள சாலைகளில் கடந்த 10 நாள்களாக குப்பை வராமல் தேங்கிக் கிடப்பதாக எம்எல்ஏவுக்கு புகார் வந்தது. இதையொட்டி அவர் நகராட்சி ஆணையர் அழகிரி, நகராட்சி சுகாதார அதிகாரி இளங்கோவுடன் சென்று அப் பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.

குப்பை வாரும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் தினசரி குப்பை வாருவதை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.