புதுச்சேரி மரப்பாலம் துணைமின் நிலையத்தில் உயர் மின்னழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை (நவ.9) காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைபடும்.
கோவிந்த சாலை, இளங்கோ நகர், சித்தன்குடி, பிருந்தாவனம், சாந்தி நகர், சாரதி நகர், சக்தி நகர், லெனின் வீதி, சுந்தர மேஸ்திரி வீதி, பழைய சாரம், காமராஜ் சாலை, உடையார் தோட்டம், அப்துல் கலாம் நகர், நேத்தாஜி நகர், வாணரப்பேட்டை (முழுவதும்), கோலாஸ் நகர், கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலை (பகுதி), ஆட்டுப்பட்டி, அன்னை இந்திரா நினைவு நகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.