ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

உலக அமைதி வேண்டி தியானம்

உலக அமைதி வேண்டி, புதுச்சேரி ஆனந்த பிரபஞ்ச பீடத்தின் நிறுவனர் ஞானகுரு ஸ்ரீ ஆனந்த பிரம்ம ஞானி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தித் திடலில் செவ்வாய்க்கிழமை தியானம் மேற்கொண்டார்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

உலக அமைதி வேண்டி, புதுச்சேரி ஆனந்த பிரபஞ்ச பீடத்தின் நிறுவனர் ஞானகுரு ஸ்ரீ ஆனந்த பிரம்ம ஞானி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தித் திடலில் செவ்வாய்க்கிழமை தியானம் மேற்கொண்டார்.
வருகிற 22 ஆம் தேதி மாலை வரை தொடர்ந்து 100 மணி நேரம் அவர் தியானத்தில் இருக்க உள்ளார். இந்தத் தியானத்தை உலக சமநிலை இயக்கத்துக்காகவும், இயற்கை சீற்றங்கள் கட்டுப்படவும், அன்பு, அமைதி, ஆனந்தம் பெருகவும் வேண்டி மேற்கொண்டு வருவதாக ஆனந்த பிரபஞ்ச மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.