தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தினக்கூலி ஊழியர்கள்76 பேருக்கு பணி நிரந்தர ஆணை

தினக் கூலி பணியாளர்கள் 76 பேருக்கு நிரந்தர பணி ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்த ஆணையை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வழங்கினார்.

News image
Updated On :14 மே 2018, 11:06 pm

DIN

தினக் கூலி பணியாளர்கள் 76 பேருக்கு நிரந்தர பணி ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்த ஆணையை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வழங்கினார்.
புதுவை சட்டப்பேரவையில் உள்ள குழு அறையில் புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் பணிபுரியும் 76 தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை முதல்வர் நாராயணசாமி வழங்கினார். இதில் 55 ஆண் ஊழியர்கள், 21 பெண் ஊழியர்கள் என மொத்தம் 76 தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தர ஆணையைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில், பணியாளர் சீர்திருத்தத் துறை செயலர் அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.