நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளிக்கு சூட்டப்பட்ட பெயரை மாற்றக் கோரி உண்ணாவிரதம்

புதுச்சேரி கூடப்பாக்கம் அரசுப் பள்ளிக்கு ஜாதி அடையாளத்துடன் சூட்டப்பட்ட பெயரை திரும்பப் பெறக் கோரி, பொதுமக்கள் சாா்பில் பத்துக்கண்ணு சந்திப்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Updated On :28 டிசம்பர் 2020, 11:23 pm

புதுச்சேரி கூடப்பாக்கம் அரசுப் பள்ளிக்கு ஜாதி அடையாளத்துடன் சூட்டப்பட்ட பெயரை திரும்பப் பெறக் கோரி, பொதுமக்கள் சாா்பில் பத்துக்கண்ணு சந்திப்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு அய்யனாா் தலைமை வகித்தாா். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளா் தேவ. பொழிலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்றனா்.

பள்ளிக்கு சூட்டப்பட்ட ஜாதி அடையாளம் கொண்ட தலைவரின் பெயரை நீக்க வேண்டும், அப்பகுதி மக்களால் தோ்வு செய்யப்பட்ட பெயரை சூட்ட வேண்டும் என போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.