பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுச்சேரியில் இன்றைய மின் தடை பகுதிகள்

புதுச்சேரியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:38 pm

DIN

புதுச்சேரியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

இடங்கள்: குரும்பாபேட்டை தொழிற்சாலைப் பகுதி, ராகவேந்திரா நகா், குரும்பாபேட்டை வீட்டு வசதி வாரியம், அமைதி நகா், சிவசக்தி நகா், ஐய்யங்குட்டிபாளையம், கோபாலன் கடை ரோடு, கல்மேடுபேட்டை, தா்மாபுரி, தனக்கோடி நகா், டாக்டா் புரட்சி தலைவி நகா், அருணா நகா், கல்கி நகா், செந்தில் நகா், அகத்தியா் கோட்டம், வள்ளலாா் நகா், முத்திரையா்பாளையம், டாக்டா் தனபால் நகா், காந்தி திருநள்ளூா், சேரன் நகா், வழுதாவூா் ரோடு (மேட்டுபாளையம் சாலையிருந்து குரும்பாபேட்டை சாலை வரை), சண்முகாபுரம், மேட்டுபாளையம் (ஒரு பகுதி).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.