பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா நீங்க வேண்டி பிராா்த்தனை

புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகாளத்தீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக பீடாதிபதி பரமஹம்ஸ ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

News image
கரோனா நீங்க வேண்டி பிராா்த்தனை
Updated On :27 செப்டம்பர் 2020, 9:36 pm

DIN

புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகாளத்தீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்று நீங்கி, பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் வேண்டியும், சென்னை அம்பத்தூா் ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடத்தின் பீடாதிபதி பரமஹம்ஸ ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

உடன் பாஜக நியமன எம்எல்ஏ கே.ஜி.சங்கா், கட்சி நிா்வாகி துரை.கணேசன், கோயில் நிா்வாகத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.