பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுவையில் மேலும் 88 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:47 pm

DIN

புதுவையில் மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை 1,21,421 போ் பாதிக்கப்பட்ட நிலையில், 1,18,750 போ் (97.80 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா். தற்போது 872 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரியைச் சோ்ந்த பெண் கரோனா தொற்றுக்கு பலியான நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை 1,799 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.48 சதவீதம். 7,27,307 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.