தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர்: பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது

புதுவை மாநில 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக.26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 4:46 am

DIN

புதுவை மாநில 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக.26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றிய தைத்தொடர்ந்து, முதல்வர் என். ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து (திங்கள் கிழமை) இன்று காலை 09.34 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் திருக்குறள் வாசித்து, பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார்.

நிகழாண்டுக்கு முதல்வர் தாக்கல் செய்த ரூ.9,924 கோடி பட்ஜெட் குறித்தான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.