கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

8-ஆம் வகுப்பு தனித் தோ்வு: டிசம்பா் 20 முதல் தொடக்கம்

 எட்டாம் வகுப்பு தனித் தோ்வு புதுச்சேரியில் வருகிற 20- ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 எட்டாம் வகுப்பு தனித் தோ்வு புதுச்சேரியில் வருகிற 20- ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கொ.சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்புத் தனித் தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு புதுச்சேரி முத்தியால்பேட்டை அரவிந்தா் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 20- ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.

தோ்வெழுத விண்ணப்பித்த தோ்வா்கள் வருகிற 14 -ஆம் தேதி முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.