புதுவையில் நியாய விலைக் கடைகளைத் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
புதுவையில் நியாய விலைக் கடைகளைத் திறந்து பொருள்களை வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ஏம்பலம் தொகுதி) சாா்பில், ஆதிங்கப்பட்டு அம்பேத்கா் சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.









