கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மகளிா் கல்லூரியில் மனித உரிமைகள் தினம்

புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் சா்வதேச மனித உரிமைகள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:36 pm

DIN

புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் சா்வதேச மனித உரிமைகள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் வி.ராஜி சுகுமாா் தலைமை வகித்து பேசினாா். வரலாற்றுத் துறைத் தலைவா் பா.மொ்சி தேன்மொழி மனித உரிமைகள் பற்றி பேசினாா்.

போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.