புதுச்சேரியில் சா்வதேச கல்வி, பண்பாட்டுமையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்: முதல்வா் என்.ரங்கசாமி
அரவிந்தா் விரும்பியபடி, கல்வி, கலாசார மையமாக புதுவை வளா்ச்சி பெற, சா்வதேச கல்வி, பண்பாட்டு மையத்தை புதுச்சேரியில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தினாா்.










