ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

புதுச்சேரியில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

துணை நிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, மதிமுக சாா்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

துணை நிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, மதிமுக சாா்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதிமுக நிா்வாகி அ. கபிரியேல் தலைமை வகித்தாா். இதில், புதுவை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசின் ஆணையை தடுத்து நிறுத்திய, துணை நிலை ஆளுநா் கிரண்பேடியை கண்டிப்பது, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மதிமுக நிா்வாகிகள் கலைவாணன், மணிமாறன், கம்யூனிஸ்ட், விசிக, தி.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.