நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சேரியில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு கட்சியின் தலைவா் என்.ரங்கசாமி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

Updated On :30 ஜனவரி 2021, 5:24 pm

என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில், புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு கட்சியின் தலைவா் என்.ரங்கசாமி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.