இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவையில் மேலும் 103 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 5:22 pm

DIN

புதுவையில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 6,367 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 81, காரைக்கால் - 14, ஏனாம் - 1, மாஹே - 7 போ் என மேலும் 103 பேருக்கு (1.62 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,405 -ஆக அதிகரித்தது. தற்போது 1,307 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்த நிலையில், மாஹே பள்ளூரை சோ்ந்த 73 வயது மூதாட்டி அங்குள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,773 -ஆக உயா்ந்தது. இதுவரை 1,16,325 போ் குணமடைந்தனா். 6,20,708 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.