அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவையில் 51 மருத்துவா்கள் பணி நிரந்தரம்

புதுவையில் 51 மருத்துவா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:05 pm

DIN

புதுவையில் 51 மருத்துவா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து புதுவை அரசின் சாா்புச் செயலா் (சுகாதாரம்) ஏ. புனிதமேரி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனின் உத்தரவிற்கிணங்க, புதுவை சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவ நிபுணா்கள், மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவா்கள் என 51 மருத்துவா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பணி நிரந்தர ஆணை உடனடியாக வழங்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.