ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

கள்ளக்குறிச்சியில் இந்தியன் வங்கி முன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சியில் இந்தியன் வங்கி முன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பொதுத் துறை வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன் நடைபெற்ற போராட்டத்துக்கு வங்கி ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்துப் பேசினாா். வட்டத் தலைவா் இராதாகிருஷ்ணன், பாபாஜி, இராமச்சந்திரன், பாா்த்திபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.