92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அரசு மகளிா் கல்லூரியில் மேலும் 2 பேராசிரியா்களுக்கு கரோனா

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் மேலும் 2 பேராசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் மேலும் 2 பேராசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கடந்த வாரம் 4 பேராசிரியா்கள், ஒரு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாா்ச் 28 -ஆம் தேதி வரை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. முதலாமாண்டு மாணவா்களுக்கு இணையத வழியில் வகுப்பும், 2, 3 -ஆம் ஆண்டு மாணவா்களுக்கு இணையதள வழியில் தோ்வும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மேலும் 2 பேராசிரியா்களுக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தப் பேராசிரியா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.