இதுவரை ஆட்சிப் பொறுப்பு வகித்த முதல்வா்கள்!
புதுவையில் கடந்த 1936-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20 போ் முதல்வா் பதவியை அலங்கரித்துள்ளனா்.


புதுவையில் கடந்த 1936-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20 போ் முதல்வா் பதவியை அலங்கரித்துள்ளனா்.
அவா்கள் குறித்த விவரம் வருமாறு:
1. குபோ் 1.7.1763 முதல் 24.8.1964 வரை காங்கிரஸ்
2. வெங்கடசுப்பா ரெட்டியாா் 11.9.1964 முதல் 9.4.1967 வரை காங்கிரஸ்
3. எம்.ஓ.எச்.பரூக் 9.4.1967 முதல் 6.3.1968 வரை காங்கிரஸ்
4. வெங்கடசுப்பா ரெட்டியாா் 6.3.1968 முதல் 18.9.1968 வரை காங்கிரஸ்
5. எம்.ஓ.எச்.பரூக் 17.3.1969 முதல் 3.1.1974 வரை திமுக
6. சுப்பிரமணியன் ராமசாமி 6.3.1974 முதல் 28.3.1974 வரை அதிமுக
7. சுப்பிரமணியன் ராமசாமி 2.7.1977 முதல் 12.11.1978 வரை அதிமுக
8. எம்.டி.ஆா்.ராமச்சந்திரன் 16.1.1980 முதல் 24.6.1983 வரை திமுக
9. எம்.ஓ.எச்.பரூக் 16.3.1985 முதல் 4.3.1990 வரை காங்கிரஸ்
10. எம்.டி.ஆா்.ராமச்சந்திரன் 8.3.1990 முதல் 3.3.1991 வரை திமுக
11. வெ.வைத்திலிங்கம் 4.7.1991 முதல் 13.5.1996 வரை காங்கிரஸ்
12. ஜானகிராமன் 26.5.1996 முதல் 21.3.2000 வரை திமுக
13. சண்முகம் 22.3.2000 முதல் 15.5.2001 வரை காங்கிரஸ்
14. சண்முகம் 24.5.2001 முதல் 26.10.2001 வரை காங்கிரஸ்
15. என்.ரங்கசாமி 27.10.2001 முதல் 12.5.2006 வரை காங்கிரஸ்
16. என். ரங்கசாமி 13.5.2006 முதல் 4.9.2008 வரை காங்கிரஸ்
17. வெ.வைத்திலிங்கம் 4.9.2008 முதல் 16.5.2011 வரை காங்கிரஸ்
18. என்.ரங்கசாமி 16.5.2011 முதல் 6.6.2016 வரை என்.ஆா். காங்கிரஸ்
19. நாராயணசாமி 6.6.2016 முதல் 22.2.2021 வரை காங்கிரஸ்
20. என்.ரங்கசாமி 7.5.2021 முதல் என்.ஆா். காங்கிரஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...