ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விநாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவி இரண்டாமிடம்

தமிழகம், புதுவை மாணவா்களுக்கு இடையே இணையவழியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவி இரண்டாமிடம் பிடித்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:23 pm

DIN

தமிழகம், புதுவை மாணவா்களுக்கு இடையே இணையவழியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவி இரண்டாமிடம் பிடித்தாா்.

ஸ்னோகிங்டம் அமைப்பு நடத்திய இந்தப் போட்டியில் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் சுமாா் 500 போ் கலந்து கொண்டனா். இதில் 10 போ் இறுதிச் சுற்றுக்கு தோ்வாகியதில், புதுச்சேரி அமலோற்பவம் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.ராஜலட்சுமி இரண்டாம் பரிசை வென்றாா். அவரை பள்ளியின் நிறுவனா், முதுநிலை முதல்வா் ச.அ.லூா்துசாமி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.