ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரசுப் பள்ளியில் மனநல ஆலோசனை நிகழ்ச்சி

புதுச்சேரி திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான மன நல ஆலோசனை, வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:23 pm

DIN

புதுச்சேரி திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான மன நல ஆலோசனை, வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி துணை முதல் உ.கலாவதி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் கலியமூா்த்தி, மரியராஜ்குமாா், ரோட்டரி சங்கத் தலைவா் ஸ்டெல்லா, வழக்குரைஞா் மேரி அன்ன தயாவதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஹேப்பி அன்ட் சக்சஸ் பயிற்சி நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி பூரணி சிறப்புரையாற்றி, பயிற்சிகளை வழங்கினாா்.

தமிழாசிரியா் கலைவாணி வரவேற்றாா். நூலக ஆசிரியா் மேனகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.