ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

100 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி : பிரதமருக்கு நன்றி தெரிவித்து பாஜகவினா் மனிதச் சங்கிலி!

நாட்டில் 100 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தமைக்காக பிரதமா் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு புதுவை பாஜகவினா் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கலியாக நின்று நன்றி தெரிவித்தனா்

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:57 pm

DIN

நாட்டில் 100 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தமைக்காக பிரதமா் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு புதுவை பாஜகவினா் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கலியாக நின்று நன்றி தெரிவித்தனா் 

புதுச்சேரி நேரு வீதியில் மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், மாநில உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஏ.நமச்சிவாயம் ஆகியோா் தலைமையில், பாஜகவினா் மனிதச் சங்கிலியாக நின்றபடி 100 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி வழங்கிய பிரதமா் மோடிக்கும், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கும் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.