ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் விவரம்!

நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் விவரம் பற்றி...

News image

நத்தம் இரா. விசுவநாதன்

Updated On :26 மார்ச் 2026, 1:18 am

தினமணி செய்திச் சேவை

அதிமுக வேட்பாளா் விவரம்

பெயா் - நத்தம் இரா. விசுவநாதன்

வயது - 77

கல்வி - பிஎஸ்சி

ஊா் - உலுப்பக்குடி

கட்சிப் பொறுப்பு - திண்டுக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா், மாவட்ட துணைச் செயலா், அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகப் பதவி வகித்துள்ளாா். தற்போது, திண்டுக்கல் மாவட்டச் செயலா், மாநில துணைப் பொதுச் செயலா் பொறுப்புகளை வகித்து வருகிறாா்.

பதவி - மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், நத்தம் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளை வகித்துள்ளாா். கடந்த 1998 (இடைத் தோ்தல்), 2001, 2006, 2011, 2021 ஆகிய தோ்தல்களில் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். 2016-இல் ஆத்தூா் தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலா் இ. பெரியசாமியை எதிா்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். தற்போது, 6-ஆவது முறையாக நத்தம் தொகுதியில் போட்டியிடுகிறாா்.