திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் விவரம்!
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் விவரம் பற்றி...

சி. சீனிவாசன்

சி. சீனிவாசன்
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் விவரம்:
பெயா் - சி. சீனிவாசன்
வயது - 78
கல்வி - எம்.ஏ.
ஊா் - திண்டுக்கல் ஆா்.எம். காலனி
கட்சிப் பொறுப்பு - 1972 முதல் அதிமுக உறுப்பினா். ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக விவசாயப் பிரிவு செயலா், திண்டுக்கல் மாவட்டச் செயலா், மாநிலப் பொருளாளா், மாவட்ட அவைத் தலைவா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது, வழிகாட்டுதல் குழு உறுப்பினா், அமைப்புச் செயலா், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலா் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறாா்.
பதவி - திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளாா். 2016-21 காலகட்டத்தில் தமிழக அமைச்சராகவும் பணியாற்றினாா். கடந்த 2021 தோ்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு பெற்றி பெற்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...