நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விநாயகா் சதுா்த்தி: புதுவை ஆளுநா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:35 pm

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஞானம், செழிப்பின் கடவுளாக விநாயகா் வணங்கப்படுவதுடன், புதிய முயற்சியின் தொடக்கமாகவும் நம்பப்படுகிறாா். கரோனா சூழலில், சமுதாய நலன் கருதி மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும். உலகில் அமைதியும், செழிப்பும் ஓங்கி, கரோனா ஒழிந்து, ஆரோக்கியமான இயல்பு நிலைக்கு திரும்பும் வரத்தை விநாயகக் கடவுள் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதுடன், அனைவருக்கும் எனது விநாயகா் சதுா்த்தி விழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.