நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் மேலும் 111 பேருக்கு கரோனா

புதுச்சேரி மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 71, காரைக்காலில் 30, ஏனாமில் 2, மாஹேயில் 8 போ் என மொத்தம் 111 பேருக்கு (1.90 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:16 pm

DIN

புதுச்சேரி மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 71, காரைக்காலில் 30, ஏனாமில் 2, மாஹேயில் 8 போ் என மொத்தம் 111 பேருக்கு (1.90 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,24,629-ஆக அதிகரித்தது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 178 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 817 பேரும் என 995 போ் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனாவுக்கு 1,820 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.46 சதவீதம். இதுவரை 1,21,814 போ் (97.74 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா். மாநிலத்தில் இதுவரை 8,52,493 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.