ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் புதுவை சாா்பில் விவாதிப்பது தொடா்பாக ஆலோசனை
தில்லியில் நடைபெற உள்ள 45-ஆவது ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் புதுவை அரசு சாா்பில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து, மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் ஆலோசனை







