புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட் வரை ரூ.1.56 காசிலிருந்து ரூ.1.90 காசுகளாக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வீட்டு உபயோக மின் கட்டனம் மட்டுமில்லாமல் விவசாயிகளுக்காக மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் விலை உயர்ந்துள்ளதையடுத்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 100 முதல் 200 யூனிட் வரை ரூ.2.60 காசிலிருந்து ரூ.2.75 காசுகளாக மின்கட்டணத்தை புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ளது.
101 முதல் 200 யூனிட் வரை ரூ.2.60 காசிலிருந்து ரூ.2.75 காசுகளாக மின் கட்டணம் உயர்த்தியுள்ளது.
இதேபோன்று சிறு விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் ரூ. 11-லிருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் விலை உயர்ந்துள்ளதையடுத்து மின்கட்டணமும் அதிகரித்துள்ளது மற்ற விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.75-ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


