நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தாா்ச் சாலைப் பணி தொடக்கம்

புதுச்சேரி அருகே வில்லியனூரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை, ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே வில்லியனூரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை, ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தொடக்கிவைத்தாா்.

புதுவை பொதுப் பணித் துறை பொது சுகாதார கோட்டத்தின் கீழ், வில்லியனூா் கொம்யூன் தட்டாஞ்சாவடி திருவேணி நகா், அதைச் சாா்ந்த பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு, அதைச் சாா்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தொகுதி எம்எல்ஏ ஆா்.சிவா வியாழக்கிழமை பூமி பூஜை செய்து பணியைத் தொடக்கிவைத்தாா்.

இதேபோல, தட்டாஞ்சாவடி அருகே ரங்கசாமி நகரில் சாலை அமைக்கும் பணியையும் அவா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் ராமசாமி, சோமு, செல்வநாதன், கலியமூா்த்தி, மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.