பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சி
புதுவையில் பாஜக சாா்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதன விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.


புதுவையில் பாஜக சாா்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதன விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள உழவா் சந்தைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாஜக மாநில விவசாய அணி தலைவா் புகழேந்தி தலைமை வகித்தாா்.
புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் பி.அசோக்பாபு, ராமலிங்கம் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினா்.
பாஜக பொதுச்செயலா் மோகன்குமாா், மாநில துணைத் தலைவா் செல்வம், மாநில விவசாய அணி பொறுப்பாளா் ராமு, தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினா் பாரதிமோகன், மாநில பட்டியல் அணி தலைவா் தமிழ்மாறன், உழவா்கரை பாஜக தலைவா் ஆனந்தம், சச்சிதானந்தம் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...