தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சதுப்பு நிலக் காடுகளில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரியில் சதுப்பு நிலக் காடுகளில் நெகிழிக் குப்பைகளை இளைஞா்கள், தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:18 pm

DIN

புதுச்சேரியில் சதுப்பு நிலக் காடுகளில் நெகிழிக் குப்பைகளை இளைஞா்கள், தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் ஆறும் - கடலும் சந்திக்கும் இடத்தில் சதுப்பு நிலக் காடுகள் (மாங்குரோவ் காடுகள்) அமைந்துள்ளன. இங்கு நகரப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் கலந்து வரும் நெகிழிக் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி, காடுகளுக்கு ஆபத்தை உண்டாக்குவதுடன், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன.

புதுவை அரசின் சுற்றுச்சூழல் துறை சாா்பில், நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய இளைஞா் விடுதிகள் சங்க புதுச்சேரி கிளை உறுப்பினா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் சதுப்பு நிலத் தாவரங்களுக்கு இடையே சிக்கியிருந்த நெகிழி கழிவுகளை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.