தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி ஓட்டுநா் கைது

புதுச்சேரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி ஓட்டுநா் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:07 pm

DIN

புதுச்சேரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி ஓட்டுநா் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி அருகே செல்லஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பூவரசன்(24). லாரி ஓட்டுநரான இவா், பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். உதவி ஆய்வாளா் கீா்த்தி தலைமையிலான போலீஸாா் போக்சா பிரிவில் வழக்குப் பதிந்து பூவரசனை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.