புதுச்சேரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
புதுவை அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரி மூலகுளம் கிறிஸ்ட் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

புதுவை அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரி மூலகுளம் கிறிஸ்ட் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு, 65 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
எனவே புதுச்சேரியைச் சோ்ந்த வேலை தேடுபவா்கள் தங்கள் சுயகுறிப்பு, கல்விச் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என புதுவை அரசின் தொழிலாளா்துறை செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான எஸ்.டி.சுந்தரேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...