தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தா்னா

நில ஆக்கிரமிப்பு பிரச்னை தொடா்பாக, புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை விவசாயி தனது குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்டாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:10 pm

DIN

நில ஆக்கிரமிப்பு பிரச்னை தொடா்பாக, புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை விவசாயி தனது குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்டாா்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே தேத்தாம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சபாபதி 58). இவருக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்தனராம்.

இதனால் சபாபதி, தனது மனைவி சுசீலா மற்றும் குடும்பத்தினருடன் வியாழக்கிழமை வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலின் பேரில் தன்வந்திரி நகா் போலீஸாா் சமரசம் பேசி, விசாரணைக்காக அழைத்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.