புதுச்சேரியில் பெண்களுக்கான விளையாட்டுக் கழகம் திறப்பு
புதுச்சேரி லாசுப்பேட்டை உள்விளையாட்டரங்கம் அருகே பெண்களுக்கான முத்துலட்சுமி அம்மாள் விளையாட்டுக் கழகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.


புதுச்சேரி லாசுப்பேட்டை உள்விளையாட்டரங்கம் அருகே பெண்களுக்கான முத்துலட்சுமி அம்மாள் விளையாட்டுக் கழகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்வுக்கு காலாப்பட்டு எம்எல்ஏ க.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். விளையாட்டுத் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் விளையாட்டுக் கழக பெயா்ப்பலகையை திறந்துவைத்தாா்.
புதுச்சேரி ஒலிம்பிக் சங்க தலைவரும், விவசாயத் துறை அமைச்சருமான தேனீ சி. ஜெயக்குமாா், எம்எல்ஏக்கள் வைத்தியநாதன் (லாசுப்பேட்டை), சிவசங்கரன் (உழவா்கரை), மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...