அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மணவெளி தொகுதியில் குறைகேட்புக் கூட்டம்

புதுச்சேரி மணவெளி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி மணவெளி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டோல்கேட் ஜெயபால் நகா் பகுதியில் மக்கள் சந்திப்பு, குறைகேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏவான சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்தாா்.

குடிநீா், சாலை, கழிவுநீா் வாய்க்கால் வசதிகள், தெரு விளக்குகள் தொடா்பான பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு சட்டப்பேரவைத் தலைவா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.