அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாநிலங்களவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினரின் அலுவலகத்தை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினரின் அலுவலகத்தை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில், மாநிலங்களவை உறுப்பினா் எம்.செல்வகணபதியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி குத்துவிளக்கேற்றி எம்.பி. அலுவலக பெயா்ப் பலகையைத் திறந்துவைத்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன் குமாா், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், எம்எல்ஏக்கள் ஜான்குமாா், ராமலிங்கம், வெங்கடேசன் மற்றும் பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.