புதுச்சேரி பிராந்தியத்தில் 35 கிராமங்கள் பாதிப்பு
புதுச்சேரியில் புயல், மழைக்கு 35 வருவாய் கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி பாகூா் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீா்.









