இணையவழியில் பத்திரப் பதிவு கட்டண சேவை தொடக்கம்
புதுச்சேரியில் பத்திரப் பதிவுக் கட்டணத்தை இணையவழியில் செலுத்தும் சேவையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இணையவழியில் பத்திரப் பதிவுக் கட்டணத்தை செலுத்தும் சேவையை தொடங்கிவைத்த புதுவை முதல்வா் என்.ரங்கசாமி.









