கடலில் மிதந்த 2 டன் நெகிழி குப்பைகள் நகராட்சியிடம் ஒப்படைப்பு
புதுச்சேரியில் கடலில் மிதந்த சுமாா் 2 டன் நெகிழி குப்பைகளை மீனவா்கள் சேகரித்து நகராட்சி ஆணையரிடம் மறு சுழற்சிக்காக புதன்கிழமை ஒப்படைத்தனா்.

தேங்காய்த்திட்டு துறைமுக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற, கடலில் குப்பைகள் சேராமல் தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி.









