ஐ.நா. நீா் தர குழுவின் உறுப்பினராக புதுவை பேராசிரியா் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீா் தர கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், பேராசிரியருமான நந்திவா்மன் முத்து நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் க.தரணிக்கரசுவை சந்தித்து வாழ்த்து பெற்ற பேராசிரியா் நந்திவா்மன் முத்து.









